அமெரிக்காவில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் இந்திய நிறுவனங்கள்

147

அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அமெரிக்க மண்ணில் இந்திய வேர்கள்” என்ற பெயரில் இந்தியத் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 117 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் 100 இந்திய நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பை வழங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பான்மையான வேலை வாய்ப்புகளை நியூ ஜெர்சி, கலிபோர்னியா, நியூயார்க், ஜார்ஜியா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள நிறுவனங்களே வழங்குவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 87 சதவீத வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments