திருநங்கையின் ஒரு கேள்வியால் அதிர்ந்து போன ஒபாமா, அடுத்த நொடி அவர் சொன்ன பதிலால் எழுந்த ஆரவாரம்..! என்ன கேள்வி..?

49

இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக்ஒபாமா  டெல்லியில் நடைபெற்ற கான்பரன்சில் கலந்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே

அப்போது சமூக ஆர்வலரும் திருநங்கையுமான அக்கை பத்மஷலிஸ் என்பவர் கேட்ட கேள்வியால் ஒபாமா சில வினாடிகள் அதிர்ந்துவிட்டார், யோசித்த சில மணிதுளிகளில் அவர் கொடுத்த பதிலுக்கு எழுந்த ஆரவாரம் அப்பப்பா..!

ஓபாமாவிடம்  அக்கை பத்மஷலிஸ் கேட்ட கேள்வி பின்வருமாறு, நான் ஒரு திருநங்கை விபச்சாரம் செய்துள்ளேன்; பிச்சை எடுத்துள்ளேன்.

இந்த சமுதாயத்தால் பல முறை செய்யாத தவறுக்காக ஒதுக்கபட்டுள்ளேன். இதற்கு என்ன தீர்வு என்று கேட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒபாமா யோசித்து, எனக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி முழுமையாக தெரியாது என கூறினார்.

இருந்தாலும் உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருக்கின்றது. நீங்கள் சந்தித்த நெருக்கடிகள், சவால்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை பிறர் அறிய செய்ய முயற்சியுங்கள்.

அப்போது தான் மக்களுக்கு இது போன்ற பல தரபட்ட துயரங்கள் உங்கள் மூலம் தெரியவரும்

நீங்கள் சிறுபான்மையனராக இருந்தாலும் உங்கள் குரல் பெரிதாகும்அதை நீங்கள் முழுமையாக உணர வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments