பெண்களே…. கவனம் தேவை…. நாகரிகம் என்று சீரழியும் பெண்களே கொஞ்சம் இதை படியுங்கள்

49
பெண்களே…. கவனம் தேவை…. நாகரிகம் என்று சீரழியும் பெண்களே கொஞ்சம் இதை படியுங்கள்
பெண்களே…. கவனம் தேவை…. நாகரிகம் என்று சீரழியும் பெண்களே கொஞ்சம் இதை படியுங்கள்

பெண்களே…. கவனம் தேவை…. நாகரிகம் என்று சீரழியும் பெண்களே கொஞ்சம் இதை படியுங்கள்

பெண்களே…. கவனம் தேவை….

இந்தியா என்பது ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களையும் கொண்ட நாடு. உலகில் பல நாடுகளில் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் சீரழிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியர்கள் மட்டுமே தான் ; கலாச்சாரம், பண்பாடு என பழைமையை மாறாமல் பெண்களையும் தெய்வங்களாக எண்ணுகிறது.

இவ்வளவு நாளும் சேலை உடுத்தி வந்த பெண்கள், கொஞ்சம் மாடர்னாகவும் மேலும் பாதுகாப்புக்காக சுடிதார் அணிந்தனர்.இரவில் அணியும் Nighty யை பகலில் அணிந்து பைத்தியங்களாக காட்சி தருகின்றனர்.

ஆனால் இன்று புதிதாக ” லெக்கின்ஸ் ” அணிந்து அவர்கள் பைத்தியங்கள் போல காட்சி அளித்து, ஆண்களையும் பைத்தியமாக மாற்றுகின்றனர்.

லெக்கின்ஸ் அணியும் பெண்களின் உடல் வடிவத்தை இது காட்டுகிறது.இது மற்றவர்களை ஈர்ப்பதற்காகவா என்று தெரியவில்லை.

திறமையாலும், அறிவாலும், ஒழுக்கத்தாலும் தான் மற்றவரை கவர வைக்க வேண்டும். மாறாக ஆடைகளாலும், அலங்கரிப்பாலும் கவர வைத்தால் அது அவர்களுக்கு தான் ஆபத்து.இதற்காக ஆண்களின் பார்வையை குறைகூற கூடாது.

வெளிநாட்டினரை போல அனைத்து மக்களும் இந்த வகை உடைகளை அணிந்தால் வேறுபாடு இல்லை. பெண்களுக்கு எந்த துன்பமும் வராது.

அடுத்தவர் கவனத்தை ஈர்க்க வைக்கும் ஆடைகளை தவிர்த்திடுங்கள்.அது உங்களுக்கு தான் நல்லது.

ஒழுக்கமாக, கண்ணியமாக இருந்தால் அதற்கு ஏற்ற மரியாதை ஆண்களிடம் இருந்து கிடைக்கும்.

இல்லாவிடில் கைதட்டித்தான் கூப்பிடுவார்கள்.

சிந்திப்பீர்…..
செயல்படுவீர்….

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments