மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

33
மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாணவிகளுக்கான பிரகதி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஏஐசிடிஇ கல்வி உதவித்தொகை பெண் குழந்தைக்கான அறிவிப்பு விண்ணப்பிக்கவும் . பெண் குழந்தைகான கல்வி உதவித் தொகை பெற் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பிரகதி திட்டத்தின் கீழ் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் மாணவிகளின் மேல் படிப்பான டெக்னிக்கல் மற்றும் டிப்ளமோ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது .

தகுதியானது : கல்வி உதவித்தொகை பெற மாணவிகள் மட்டுமே பிரகதி திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். டிபளமோ, அத்துடன் பட்டப்படிப்புகள் முதலாண்டு மாணவியாக இருக்க வேண்டும்.ஏஐசிடிஇ அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும்.

தகுதியுடைய மாணவிகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கையை படிக்க வேண்டும். பின் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பில் பெயர் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்படட் பின் விண்ணப்பிக்க தொடங்கலாம். ஆன்லைனில் விண்ண்ப்பத்தை பிழையின்றி முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தேவைப்படும் தகவலகள், மற்றும் டாக்குமெண்டுகள் முறையாக கொடுக்க வேண்டும்.

பின் விண்ணப்பத்தை சப்மிட் செய்யலாம். விண்ணப்பிக்க இணைய இணைப்பை கொடுத்துள்ளோம். அத்துடன் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம் விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 15, 207 ஆகும், விண்ணப்பிக்ககும் மாணவிகள் டியூசன் தொகையாக ரூபாய் 30000 வரை பெறலாம். பத்துமாதத்திற்கு 2000 தொகையாக இன்சிடெண்டல் சார்ஜ் தொகையாக பத்துமாதத்திற்கு பெறலாம்.

புத்தகங்கள், சாப்ட்வேர், கணினி , வெய்கில் வாங்க போன்றவை வாங்கவும் 30,000 தொகை பெறலாம். அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ப மாணவிகள் விண்ணப்பித்து அவரவர்களுக்குரிய சலுகைகளை பெறலாம். விண்ணப்பிக்கும் போது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அத்துடன் வருமான வரி சான்றிதழ்கள் . கல்லுரியில் சேர்க்கை விர்ங்கள் , டியூசன் சீட்டுகள் அனைத்தும் இணைக்கலாம்.

ஆதார் மற்றும் அதனுடன் வங்கி விவரங்கள் அனைத்தையும் முறையாக இணைக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் விவரங்களையும் முழுமையாக இணைக்க வேண்டும்.

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

 

Write your Comments