விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை

141
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை

சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் என்பது சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப்., என்று அழைக்கப்படுகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பாதுகாப்பிற்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்தப் படையின் பணிகள் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு காலியாக உள்ள அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் / எக்சிக்யூடிவ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம் : அத்லெடிக்சில் 20, குத்துச்சண்டையில் 9, கூடைப்பந்து 10, கால்பந்து 10, ஹாக்கியில் 6, ஜூடோவில் 10, ஷூட்டிங்கில் 16, நீச்சலில் 8, வாலிபாலில் 10, மல்யுத்தம் 6, பளுதுாக்குதலில் 10ம் காலியிடங்கள் உள்ளன.
வயது : 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பட்டப் படிப்பு முடித்தவர்கள் அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கும், பிளஸ் 2 முடித்தவர்கள் ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கும் விண்ணப்பிக்கலாம்.
சிறப்புத் தகுதிகள் : மேலே பட்டியலிடப்பட்ட விளையாட்டுகள் ஏதாவது ஒன்றில் சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளுடன் DIsG/CISFக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.
கடைசி நாள் : 2018 பிப். 2.
விபரங்களுக்கு : https://cisfrectt.in/notifications/ENGLISH_NOTIFICATION_SPORTSPERSON_2017.pdf

Check our All Movie/ Actors comedians Meme Templates from here Please Support us by like/Follow our pages: Facebook | Twitter | Instagram

Write your Comments