Home Lifestyle

Lifestyle

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..!

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..!

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..! நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை...
பசியை தூண்டும் சீரக - பூண்டு குழம்பு

பசியை தூண்டும் சீரக – பூண்டு குழம்பு

பசியை தூண்டும் சீரக - பூண்டு குழம்பு தேவையான பொருட்கள் :  சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 75 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெந்தயம்...
எப்போதும் இளமையாக இருக்க வழிகள்

எப்போதும் இளமையாக இருக்க வழிகள்

எப்போதும் இளமையாக இருக்க வழிகள் எப்போதும் இளமையாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இருந்தாலும், வயதாகும் போது ஏற்படும் தோல் சுருக்கம் முதுமையை வெளிக்காட்டிவிடும். குறிப்பாக முகத்தில் தோன்றும் மாற்றங்கள் உங்கள் வயதை காட்டிக் கொடுத்துவிடும். இதனால்...
மாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை

மாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை

மாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை ஆஸ்ப்ரின் : அமெரிக்காவில் இருக்கும் இதய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் அது உங்கள் ரத்தத்தை மெலிதாக்குகிறது. இதனால் ரத்தம் உறைந்து நிற்பதோ...
சின்ன வெங்காயதின் 50 பெரிய பயன்கள்

சின்ன வெங்காயதின் 50 பெரிய பயன்கள்

மருத்துவ குணங்கள் வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது...
நரைமுடிக்கு வீட்டிலேயே செய்யலாம் இயற்கை ஹேர் பேக்

நரைமுடிக்கு வீட்டிலேயே செய்யலாம் இயற்கை ஹேர் பேக்

நரைமுடிக்கு வீட்டிலேயே செய்யலாம் இயற்கை ஹேர் பேக் இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். ஆரோக்கியமான உணவுகளை உண்டும், இயற்கை முறையில்...
போற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும் தம்பதிகள்.

போற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும்...

போற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும் தம்பதிகள். இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளது. இது வெப்பத்தை தணிக்கும்,...
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்! சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி...
போற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும் தம்பதிகள்.

போற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும்...

போற போக்கில் வேரை கசக்கி, செய்த வைத்தியத்தை எல்லாம் மறந்ததன் விளைவு, இன்று ஒரு குழந்தைக்கு கியூவில் நிற்கும் தம்பதிகள். வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம்,...
ஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள்

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள்

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த ஆலயங்கள் இந்த பூவுலகில் நமது கவனத்துக்கு வராத விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அறிவியல் முதல் ஆன்மிகம் வரையில் உள்ள அவற்றை பற்றி அவ்வப்போது நாம் அறியும்போது ஆச்சரியப்படுகிறோம். அது போன்ற...
- Advertisement -

LATEST NEWS

MUST READ